ஞாயிறு, 26 ஆகஸ்ட், 2012

மீண்டும் நான்.............

0 comments

ஏறத்தாழ பல ஆண்டுகள் உருண்டோடிவிட்டன.
பல அனுபவங்கள்.சிரமங்கள் அனைத்தையும் கடந்து மீண்டு விட்டேன்.
இனி காத்திரமாய்,தீவிரமாய்,ஆனால் எச்சரிக்கையாய்
மீண்டும் இயங்க வேண்டும்.
மீண்ட நான் இனி மீண்டும் நான்..................

Read more ►
 

Copyright © புதிய மின்னல் Design by O Pregador | Blogger Theme by Blogger Template de luxo | Powered by Blogger